திருமங்கை மன்னன்-குமுதவல்லி நாச்சியார் (திருநகரி)
With
due apologies to Elders and the Prabanda Gayakas, I give herewith the
first half of the 108 Periya Thirumozhi Paasurms in the form of one
Paasuram for each Decads, the same commencing and ending with similar
Syllables as that of Alwar's Thirumozhi Pathigam. This work no doubt is
an overact by an under-dog calling for the sympathy of the Lord with
empathy. Let me not elaborate further the usefulness of this work but
leave it to the viewers considered judgement and appraisal.
Please forgive me for any of the errors that may have crept in unintended out of exuberance and poetic frenzy and perhaps due to rhythmic compulsions or otherwise of their meaning, purport or grammar.
Now it is all yours =>
ஆழ்வார் பரிகரம் :
நாலு கவிப்பெருமாள் ! ஆறு பனுவல்கள்
ஏலு புவிப்பெருமாள்! ஐவராம் ! -- தோலா
வழக்கன் !தா ளூதுவான் ! ! நீர்மேல் நடப்பான் !
நிழலில் ஒதுங்குவான் ! சேர்ந்து.
பெரிய திருமந்திரத்தின் பெருமையால் ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார் :
முற்றத் தளர்வுற்று மூப்பு முனையாமுன்
வாணிலா மௌவல் மடந்தையர் போகமே
அங்கண்தீ பொங்க அவுணன்வாள் மங்கவே
கொங்குயர் கோடுடை வேங்கடம் தாமுடை
தாய்தந்தை தாரம் கிளைமக்கள் என்னிவர்
கண்ணார் திருவேங் கடம்குடிக் கொள்கோவே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
திருவல்லிக் கேணி :
ஆழ்வார் பரிகரம் :
நாலு கவிப்பெருமாள் ! ஆறு பனுவல்கள்
ஏலு புவிப்பெருமாள்! ஐவராம் ! -- தோலா
வழக்கன் !தா ளூதுவான் ! ! நீர்மேல் நடப்பான் !
நிழலில் ஒதுங்குவான் ! சேர்ந்து.
பெரிய திருமந்திரத்தின் பெருமையால் ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார் :
வாடிய தம்முயிரை வெய்யிலின் வாங்கி,
தொடையல்சேர் நாரா யணநாமம் -- கூடிய
நிழலில் உலர்த்தும் கலியனவன் பூந்தாள்
நிழலவையே தஞ்சம் நமக்கு.
வாலி ஒருவன் வலிவாங்கி வானவர்க்குச்
சிலையதால் கூலிசெய் மாலவன் -- பொலிந்த
பிரிதிசேர் ஒண்மலை தண்இம யத்து
அருவினை எங்கடைவ தே?முற்றத் தளர்வுற்று மூப்பு முனையாமுன்
சுற்றத் தவர்பால் நீர் கற்றபாசம் -- அற்று
வதரி நெடுமாலை மங்கையார் வேந்தன்
உதவஉறு மாட்சி விசும்பு.
ஏன முனாகி எடுத்த நிலமிசை
தானவன் பொன்றத் தடிந்தவன் -- ஆனநம்
தாசரதி தோய்வதரி யாச்சிரா மத்து
இசைய இமையவர் ஆம்.
கலையும் கரியும் பரியும் திரியும்
மலையும் உளசா ளக்கிராமம் -- மேலா
நிலவும் சுடரும் இருளுமாய் நிற்றான்
அலமரவன் நாமம் பிதற்று.
வாணிலா மௌவல் மடந்தையர் போகமே
பேணி வினைப்பயன் ஏதம்வந் -- அணுகலா
வண்ணம் இறைஞ்சும் நிமிசார ணியத்தானைத்
திண்ணம்! அவ் வும்பராள்கை உய்த்து.
அங்கண்தீ பொங்க அவுணன்வாள் மங்கவே
அங்கொருநாள் ஆளரியாய் நிற்றதும் -- சிங்கவேள்
குன்றத்தே! நம்மனை! நாம்தொழுது ஏற்றுகேன் !
ஒன்றும்தீ தில்லை முயற்று.
கொங்குயர் கோடுடை வேங்கடம் தாமுடை
மங்கை மகிழ்ந்துறை மார்பினன்! -- எங்களீசன் !
எம்பெருமான் நாளும் திளைக்குமிடம் தஞ்சமதா;
இம்மண்ணும் வானுலகும் ஆள்!.
தாய்தந்தை தாரம் கிளைமக்கள் என்னிவர்
வாய்ப்பட்டு என்னே உழன்றேன்!ஊன் -- நோய்ப்பட்டு
உன்னை மறந்தேன்! தண் வேங்கடவா! நீஎந்தன்
முன்னை அகமில்லாது ஓர்.
கண்ணார் திருவேங் கடம்குடிக் கொள்கோவே!
விண்ணும்இம் மண்ணும் தொழநின்றாய்! -- அண்ணா!
களியானை வல்லான் கலியன் பனுவல்
தெளிவார்! அமரராவர் தாம்!- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இரண்டாம் பத்து =>
திருவேங்கடம் - 4/4
திருவேங்கடம் - 4/4
வானவர் மாதவர் என்னிவர் புந்தியுள்
ஆன அருக்கன் அமர்வர்தாம் -- மானவரை
ஆட்கொண்டு போய்விசும் பேற வியற்றுவார்த்
தாட்கடிமை பூணிடமாம் வான்!
காசையார் மோகவார்த்தை மூவா முயறுவார்
நாசமாக நம்பவைக்க கள்ளவேடம் -- கூசமிலாது
ஏலுவார் ஏகுமிடம் எவ்வுள் எனஉழல்வார்க்
கேலுமிடம் வானுல கே!திருவல்லிக் கேணி :
விற்தோள் விசயன் தனிப்பாகன்! பூங்கேணி
பொற்பாவை நாகணை நம்பிரான்! -- கற்றூண்
கரந்தெதிர்ந்தான் என்றிவரும் நாகவரன் காவப்
துரகம்சீழ்ந் தார்க்குய்ந்தார் வான்!
அன்றாயர் கோன்குலக் கோதைக் கொடியொடும்
மென்மலர்ப் பாவையள் தன்னொடும் -- நின்றான்
இருந்தான் கிடந்தார்க் கிடம்நீர் மலையே!
திருக்கடல் மலை - 2/2 :
தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்டு தாய் இறங்கிப் பேசும் பாசுரம் :
இரும்மன்னர் ஆகல் அடி!
பாராய துண்ட பரமன் ! படிகடந்து
வேறாய தாளன் ! கரா -- இருகூரா
அதக்கழித்து மல்லை தலசயனம் சேர்ப்பார் !
அகம்முற்ற முன்அரிவர் தாம்.திருக்கடல் மலை - 2/2 :
நண்ணா அவுணர்தம் வாணாள்நா ளும்மங்க
பெண்ணாகி வானவர்க்கு வானமுதம் -- ''உண்பித்தான்
தன்னை நினைவார்எம் நாயகரே'' என்றவர்
மன்கலியன் நம்மின் முதல்.தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்டு தாய் இறங்கிப் பேசும் பாசுரம் :
திவளும் மதிமுகத்தள் எம்மோய் உனக்காய்
அவாவும் நனிநல்கி என்பயந்தாள்? -- மேவித்
திடம்சேர்த் திருவாளா ! நீஇவளை என்செய்
துடன்பாற் றுவையோ வினை?
திரிபுரம் மூன்று எரித்தானாய் ஆக்கைப்
புரிகரம் எட்டுடையோய்! நான்முகனார் -- தேர்வரம்
விஞ்சத் தருவாய்! என்மகள் யாரிவர் ? என்றஞ்சல்
நெஞ்சத் திடம்வைப்பாய் என்?
சொல்பொருள் தானவையாய் சுவைஒளி நாற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணர்க்குச் -- செல்லிடம்
தென்னவர் பல்லவன் பார்மேல் பரமேச்சர
விண்ணகர் சூழத் திகழ்ந்து.மஞ்சாடி நீர்கொழிப்ப செஞ்சாலி நின்றாடும்
எஞ்சா மறைனூல்நல் வேதியர்க்குத் -- தஞ்சம்
திருக்கோ வலூர்ஆய மாயனை காரார் புறவின் கலியன்வாய்க் காண்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மூன்றாம் பத்து =>
இருந்தண் பழனவரைச் சாரல் மீதுலாவு
காருந்த வந்துதண் காவில் -- நீருந்து
மால்திருவை இந்தி ரபுரத்து ஈசனை
வேல்கலியன் பாடப் பயில்.
ஊன்வாட உண்ணா உயிர்க்காவல் இட்டுமேல்
வான்தேட நும்தவம் ஒன்றியற்ற -- வேண்டாவே !
தில்லை திருச்சித் திரகூடத் தான்கழல்
எல்லைப் படவாழ்வர் தாம்.
ஒருகுறளாய் மூவடி மண்முறையின் வேண்டி
வந்தாய்! உனைப்புந்தி யேன்மனத்தே புக்கதற்பின்
எந்தாய்! இனிப்போகல் என்திறமோ? -- சிந்தியேற்கு
தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கிக் கூறிய பாசுரம் : திருவாலி - 2/3 :
தூவிரிய பூநுகரும் தேன்வாய பொன்வண்டே!
கொலோ?என் றாகுலமாம் தாய்!
சலம்கொள் இரணியனைச் சாதித்து, முண்டத்
வாட மருதம் ஒசிந்தவன்! பொய்கைத்
தடம்புக்கு நாகத்து உச்சிமேல் -- ஆடுவான்!
தேவர் வணங்கும்தண் சித்திர கூடத்தான்
மேவலும் சாரா வினை.ஒருகுறளாய் மூவடி மண்முறையின் வேண்டி
இருநிலம் முன்ஒடுங்க வாங்கி -- திருவைத்தன்
மார்பில் கலந்தவன் சீராம விண்ணகர்
சேர்வான் உலகின் தலை. வந்தாய்! உனைப்புந்தி யேன்மனத்தே புக்கதற்பின்
எந்தாய்! இனிப்போகல் என்திறமோ? -- சிந்தியேற்கு
அன்பா! அணியாலி அம்மான் உமக்கிடம்
இன்பா! கலியன் ஒலி!தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கிக் கூறிய பாசுரம் : திருவாலி - 2/3 :
தூவிரிய பூநுகரும் தேன்வாய பொன்வண்டே!
மேவித் திரியும் சிறுகுருகே! -- ஏவரி
வெஞ்சிலை யானுக்கு என்நோய் உரைத்திடு !என்
தஞ்சம்வல் லார்க்கீ தடைவு!
கள்வன் கரியான் ஒருகாளை என்மகளை
உள்ளித்து தம்மூர் வயலாலி -- கொள்வர்
கொலோ நேர்? இரும்மையல் மொய்ப்ப அயற்றும் கொலோ?என் றாகுலமாம் தாய்!
நந்தா மறையாளர் முத்தீ முதிர்வேத
சந்தமெழு நாங்கூர் மணிமாட -- பூங்கோயில்
சென்று வணங்கு மனத்தராய் தொண்டாள
நன்றுஉல கத்தார் விருந்து !சலம்கொள் இரணியனைச் சாதித்து, முண்டத்
தலையும் அரர்க்கவன் சாபம் -- தொலைத்த
பிரான்மேவும் வைகுந்த விண்ணகரம் நெஞ்சத்து
கூர விசும்பாளும் பேறு.
திருமடந்தை மண்மடந்தை மண்டி இருபால்
இருப்ப, அகிலமும் வானும் -- அருள்நடத்து
நாங்கூர் அரிமேய விண்ணகரம் நன்நெஞ்சே!
ஆங்கிறைஞ்ச உத்தமர் ஆம் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நான்காம் பத்து =>
போதமர்ந்த மாது அமிழ்தின் வந்துபுணர்
மாதவனார் நின்ற விடம்நல் -- வேதியர்கள்
நாங்கூர் திருத்தே வனார்தொகையே! கைகூம்ப
ஆங்கு இமையா திருப்பு.
கம்ப களிரட் டவன்! ஒருங்கு மல்லரை
கண்ணார் கடல்ஆடை காசினிக் குள்ளயான்
கவளயானை சென்றடர்த்த காளையே என்னும்!
பவளமேனி ஒர்பார்த்தன் பள்ளித் -- தேவதேவன்
என்னும்! எனக்குடை இன்பனென்னும்! ஏழைஎன்
பெண்ணிவள் இன்பத் துய்த்து!
நாங்களினி உய்ய நினைவராகின் இந்தளூரீர்!
தாம்தம் பெருமை அறியான் ! அருமறையும்
உந்திமேல் நான்முகனை முன்படைத்த சேயன்காண் !
அந்திபோல் ஆடை அணிமாயன்! -- எந்தைபிரான்!
சேணுயரும் செவ்வல்லித் செய்புணர்த்த தென்னரங்கம்
பேணுவார்க்கு வானவரும் ஆள் !
தாய்ப் பாசுரம் : திருவரங்கம் 2/5 :
பான்மதியாள் என்மகள் தான் !
காயுள்ளார் பற்று அறும்.
ஆழ்வாருக்கு அபிநந்தனம் :
போதமர்ந்த மாது அமிழ்தின் வந்துபுணர்
மாதவனார் நின்ற விடம்நல் -- வேதியர்கள்
நாங்கூர் திருத்தே வனார்தொகையே! கைகூம்ப
ஆங்கு இமையா திருப்பு.
கம்ப களிரட் டவன்! ஒருங்கு மல்லரை
வெம்மக் கஞ்சனைக் காய்ந்தவன்!-- உம்பர்கோன்!
வண்புரு டோத்தமம் தலைசேர்ப்பத் திண்ணியதாம்
விண்ணவ ரோடின்பக் கூட்டு.
நம்பவல்லார் மாட்டே மகிழ்வு.
மாற்றரசர் தேசும் திறலும் மணிமுடியும்
பேரா யிரம்முடைப் புண்ணியன் எம்பிரான்
பேரரு ளாளன் பொலியும்ஊர் -- சீராரும்
செம்பொன்செய் கோயிலதில் கார்முகிலைக் கண்டுகொண்டு பேரரு ளாளன் பொலியும்ஊர் -- சீராரும்
நம்பவல்லார் மாட்டே மகிழ்வு.
மாற்றரசர் தேசும் திறலும் மணிமுடியும்
நூற்றுவரும் மங்கநீள் பாரதம்கை -- ஆற்றிய
செங்கண்மால் சேரும் திருத்தெற்றி அம்பலத்து
எங்கோமான் ஏற்றத் திகழ்ந்து.
தூம்பு பனைக்கைத் துவள துதித்துநீள்
காம்பு மலர்க்கொண்டு வேழமெழ -- பூம்புனல்
தடத்திடை ஏகிய தேவா! திருமணிக்
கூடமிட மாகல் விளம்பு!
தாவி உலகனைத்தும் தன்னதாக்கி மற்றாங்கு
மேவினை விண்ணவர் விண்ணப்பம் -- ஏவலாய் !
நாங்கையுள் காவளம் பாடிஎம் கோபாலர் !
பூங்கழல் தாழல் பொலிவு!கண்ணார் கடல்ஆடை காசினிக் குள்ளயான்
அண்ணா! உனக்கடியேன் என்வினைத்தீர் -- வண்ணம்
திருநின்ற நீயும்,அவ் வெள்ளக் குளமும்
பொருளாக்க வல்லையோ தாம்?கவளயானை சென்றடர்த்த காளையே என்னும்!
பவளமேனி ஒர்பார்த்தன் பள்ளித் -- தேவதேவன்
என்னும்! எனக்குடை இன்பனென்னும்! ஏழைஎன்
பெண்ணிவள் இன்பத் துய்த்து!
நும்மைத் தொழுதோம் ! நும்பணிசெய் நும்மடியோம்!
எம்மைக் கணிசியாது இங்கயர்த்தோம்! -- எம்பெருமான்!
தேங்காதே காட்டீர்ஆ வல்!
திருவெள்ளியங்குடி :
ஆய்ச்சியர் வெண்ணை நனிநச்சி ஆய்க்குலத்தார்
------------------------------------------------------------------------------------
ஐதாம்பத்து =>
திருவெள்ளியங்குடி :
ஆய்ச்சியர் வெண்ணை நனிநச்சி ஆய்க்குலத்தார்
காய்ச்சின பால்தயி ருண்டாயால் -- காய்சின
வேலை அரக்கர்தம் சேனை கூற்றிடைசேர்
கோலவில்லிக் காள்இவ் வுலகு.------------------------------------------------------------------------------------
ஐதாம்பத்து =>
அரிவ தறிவான் அடியார் வினைபாழ்
அறுக்கும் வழிதன்னால்! மேவா -- அரக்கர்
குடிபாழ்த்த வல்வில் இராமவனூர் பூதம்
குடிவாழ்த்த நில்லாத் துயர்.தாம்தம் பெருமை அறியான் ! அருமறையும்
தாம்அவன் கீர்த்தி அளப்பறியான்! -- தாம்தாழ
தேவர்க் கருள்செய் பெருமான்ஊர்க் கூடலூர்
மேவ அகம்அற்றுப் போம்!
வென்றியே வேண்டி அமரர்த் தொழுதெழ
நன்று அமுதம் கடைந்தளிப்ப -- முன்சென்று
நின்றனை! தண்டா மரைக்கண்ண ! வெள்ளறை க்கு
நின்றாய்! இமையோர் தலை!நின்றனை! தண்டா மரைக்கண்ண ! வெள்ளறை க்கு
உந்திமேல் நான்முகனை முன்படைத்த சேயன்காண் !
அந்திபோல் ஆடை அணிமாயன்! -- எந்தைபிரான்!
சேணுயரும் செவ்வல்லித் செய்புணர்த்த தென்னரங்கம்
பேணுவார்க்கு வானவரும் ஆள் !
தாய்ப் பாசுரம் : திருவரங்கம் 2/5 :
வெருவாதான் என்றன்றே வாய்வெருவும் எம்சேய்
திருவாளன் செய்தனகள் நோயே -- நிறைவழிப்ப
தான்மதியாள் தாய்ச்சொல் மருந்தாக நங்கைமீர் !பான்மதியாள் என்மகள் தான் !
கைம்மா மழகளிறு காக்கக் கலுழன்மேல்
மொய்ம்மா மனத்தனனாய் முந்துற -- எய்திட்டு
செய்தவத்த தாம்பயன் ஆளன் அரங்கன்பால்
உய்தவர்க்கு சாரா வினை.
பண்டே பெருக்கிய நீரொடு நித்திலமும்
அண்டமும் யாவும் வயிற்றிடை -- மண்ட,தன்
வாயுள்ளே பெய்த அரட்டன் அரங்கனுக் காயுள்ளார் பற்று அறும்.
ஏழையேன் ஏதிலேன் எம்மா ! எனதாவி
கூழைநாய் அற்றேநின் பால்குழையும் -- மோழை
எடுத்து முகில்மழை காத்தாய் அரங்கா!
தடுத்தாள் எமைப்பைய வே!
கையிலங்கு ஆழி மிளிர்சங்கம்! நீள்வரைபோல்
மெய்யிலங்கு மேகலையும் பூவினாள் -- வைகும்
மருவிருந்த மார்பன் அணிதிருப்பேர் அப்பன்
கருத்திருந்தார் கூடும் விசும்பு.
தீதுற நின்ற வசுரர் பொருசமர்காம்
போது அவர்க்கு இறையவரும் -- மீதுற
முந்த, நெறுநெறு என்றழல் செய் நாதனவன்
நந்திபுர விண்ண கரே !ஆழ்வாருக்கு அபிநந்தனம் :
கல்லார் திரள்தோள் மங்கைமன் வாட்கலியன்!
வெல்போர் களியானை வல்லான்! -- தொல்சீர்
வயல்மங்கை ஆலி அருள்மாரி! ஒன்னலர்
சீயம்! குமுதத்தாள் துணை!
-----------------------------------------------------------------------Cont...d/Next Blog
